Thursday, January 23, 2014

Assam Arunachal diary

முன்பு வலை பதிவு எழுதி இருந்தாலும் தமிழில் எழுதுவோம் என்று இந்த புதிய தளத்தில்  தமிழில் எழுத முயற்சி செய்கிறேன். மற்றும் பழைய தளம் பெயர் பிடிக்காத காரணத்தால் புதிய முயற்சி. எதை எழுத .  ஒரே கை வந்த கலை பயணங்கள் . பயணங்கள் பற்றியே எழுதுவோம். மற்றும் துளசிதளம் ஒரு தூண்டுகோள்.


அஸ்ஸாம் அருணாச்சல் பிரதேசம் பயணங்கள் பற்றி முதல் முயற்சி. அஸ்ஸாம் நினைவு தெரிந்த முதல் இந்திய மாநிலங்களில் அகர வரிசையில் முதலாக  இருக்கும் ஒரு மாநிலம். அவளவே . மற்றும் சில வருடங்களில் காமாக்ய கோவில் எப்படி இருக்கும் என்ற ஆவலும் இருந்தது. சதியின் யோனி விழுந்த இடம் . சக்தி பீடங்களில் முக்கியமான இடம்.

பெங்களூரில் இருந்து இண்டிகோ மூலம் விமான பயணம். மற்ற பயனங்களை போல கடைசி நேரத்தில் அவசரமாக துணி மற்றும் இத்யாதிகளை எடுத்து வைத்ததால் விமானம் ஏறியதும் தூக்கம். மற்றும் அன்று குவஹாத்தி இல் பந்த் . தொடரும் .....

No comments:

Post a Comment