முன்பு வலை பதிவு எழுதி இருந்தாலும் தமிழில் எழுதுவோம் என்று இந்த புதிய தளத்தில் தமிழில் எழுத முயற்சி செய்கிறேன். மற்றும் பழைய தளம் பெயர் பிடிக்காத காரணத்தால் புதிய முயற்சி. எதை எழுத . ஒரே கை வந்த கலை பயணங்கள் . பயணங்கள் பற்றியே எழுதுவோம். மற்றும் துளசிதளம் ஒரு தூண்டுகோள்.
அஸ்ஸாம் அருணாச்சல் பிரதேசம் பயணங்கள் பற்றி முதல் முயற்சி. அஸ்ஸாம் நினைவு தெரிந்த முதல் இந்திய மாநிலங்களில் அகர வரிசையில் முதலாக இருக்கும் ஒரு மாநிலம். அவளவே . மற்றும் சில வருடங்களில் காமாக்ய கோவில் எப்படி இருக்கும் என்ற ஆவலும் இருந்தது. சதியின் யோனி விழுந்த இடம் . சக்தி பீடங்களில் முக்கியமான இடம்.
பெங்களூரில் இருந்து இண்டிகோ மூலம் விமான பயணம். மற்ற பயனங்களை போல கடைசி நேரத்தில் அவசரமாக துணி மற்றும் இத்யாதிகளை எடுத்து வைத்ததால் விமானம் ஏறியதும் தூக்கம். மற்றும் அன்று குவஹாத்தி இல் பந்த் . தொடரும் .....